வாக்கு எண்ணிக்கை பணிக்கு கூடுதல் அதிகாரிகள் நியமனம் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

வாக்கு எண்ணிக்கை பணிக்கு கூடுதல் அதிகாரிகள் நியமனம் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

“வாக்கு எண்ணிக்கை மையத்தில் சுகாதாரத் துறை பணியாளர்கள் இருப்பார்கள்"

“காய்ச்சல் அதிகமாக இருப்பது தெரியவந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்"

“16 ஆயிரத்து 387 அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவார்கள்"

Share Tweet Send
0 Comments
Loading...