இந்தியா முழுவதும் வாட்ஸ்-அப் சேவை திடீரென முடங்கியது.
தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியாததால் பயனர்கள் வாட்ஸ்-அப் அவதி.
பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் முடக்கம்.
உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப் சேவை சீரானது.