புதுச்சேரியில் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை:

புதுச்சேரியில் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை:

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் எதிரொலியாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மே 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை.

9 முதல் 12ம் வகுப்பு வரை தொடர்ந்து செயல்படும் என்றும் தேவைப்பட்டால் அந்த வகுப்புகளுக்கும் விடுமுறை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...