சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிப்பு:

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிப்பு:

சென்னையில் 810 ரூபாய்க்கு விற்பனையான சிலிண்டர் இன்று முதல் 835 ரூபாயாக விற்பனை.

ஜனவரி மாதத்தில் சிலிண்டர் விலை 710 ரூபாயாக இருந்தது.

பிப்ரவரி மாதத்தில் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகரித்தது.

Share Tweet Send
0 Comments
Loading...