சசிகலாவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் என்னிடம் விசாரித்தார் - டி.டி.வி.தினகரன்.

சசிகலாவின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் என்னிடம் விசாரித்தார் -  டி.டி.வி.தினகரன்.

சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது -  தினகரன்.

சசிகலா தான் அதிமுக பொதுக்குழுவை கூட்ட முடியும். ஜெயலலிதா நினைவிடம் திறந்த பிறகு சசிகலா அங்கு செல்வார் - தினகரன்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன்.  ஆர்.கே.நகர் மற்றும் வேறு ஒரு தொகுதியிலும் போட்டியிடுவேன் -  தினகரன்.

திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் -தினகரன்.

Share Tweet Send
0 Comments
Loading...