அழகு செய்யும் பன்னீர் ரோஜா!!

அழகு செய்யும் பன்னீர் ரோஜா!!

அழகு  பராமரிப்பு எல்லாருக்கும் அவசியமானது  ஆகும். இயற்கையான  அழகு   என்பது  எல்லோருக்கும் அவசியம் ஆகும். அழகை  பராமரிக்க  நாம்  செலவுகள்  செய்ய  வேண்டியது அவசியம் இல்லை. வீட்டிலேயே  அழகு  செய்யலாம்.

பன்னீர் ரோஜாக்கள் கொண்டு ரோஸ் வாட்டர் மற்றும் அதனை வைத்து ரோஸ் எசன்ஸ் போன்றவை  தயாரிக்கப்படுகின்றன. ரோஸ் எசன்ஸ் ஆயிலுடன் இணைந்து கிளென்சர் மற்றும் அதனுடன் இணைந்து கிரீம்கள் மாய்ச்சுரைசர் எல்லாம் செய்யப்பட்டு சந்தையில் இதன் விற்பனை எல்லாம் சக்கை போடுகின்றன.

ரோஜா பூக்கள்:

உடலில் உள்ள சூட்டை குறைக்கும். உடலில் உள்ள தழும்புகளை எல்லாம் சரி செய்கின்றன.  இது இந்தியாவி அனைத்து மண்ணிலும் வளரும் ஒரு வகை ரோஜா நாட்டு ரக ரோஜா எனவும் இதனை அழைப்பார்கள்.

உங்கள் சருமத்தை பாதுகாத்து மாசு, மரு, மங்கை நீக்கி பொலிவுறச் செய்யும் ஒரு இயற்கை  சக்தி வாய்ந்த ஒன்றாக இருப்பது இதன் சிறப்பாகும். பன்னீர் ரோஸ் நாட்டு ரோஜாக்கள் மிகவும் மனத்துடன் இருக்கும். இது ஒரு நாளில் வாடிவிடும் ஆனால் இதன் வாசனை மிகுந்த ஒன்றாகும்.

பன்னீர்:

ரோஜாவை கொண்டு பன்னீர் தயாரிக்கப்படுகின்றன. ரோஜா இதழ்கள் வைத்து மணம் கமழும் பெர்ஃப்யூம்கள் அனைத்தும் தாயரிக்கலாம்.   10 ரோஜாக்கள் அதனை தண்ணீரில் ஊர வைத்து காய்ச்சி கிடைக்கும் நீரில் வைட்டமின் ஈ மாத்திரைகள் சேர்த்து அதனை நாம் கண்னாடி பாட்டிலில் சேகரித்து வைக்க வேண்டும். இதனை மாதம் முழுவதும் கிளென்சிங் செய்ய பயன்படுத்தலாம்.

பன்னீர் ரோஸ் வாட்டருடன், கற்றாலை மற்றைய மூலிகை பொருட்கள் கொண்டு தாயாரிக்கப்படும் செல்கள் செய்யும் அதே பணியை நாம் வீட்டில் செய்யும் ரோஜா மலர்களை கொண்டு நாம்   செய்யும் அனைத்து அழகு பராமரிப்பையும் செய்ய முடியும்.


பன்னீர் ரோஜாவை கொண்டு தயாரிக்கும் அனைத்தும்  வலிமையாக இருக்கும். ரோஜாப்பூவை தினமும் வைத்து சாப்பிட்டு வந்தால் சருமம் பொலிவுரும்.  ரோஜாவை 7 முதல் 8 மணி நேரம் ஊரவைத்தால் அதில் உள்ள தன்மைகள் அனைத்து அவற்றில் இறங்கிவிடும். அத்துடன்  அதனை காய்ச்சும் பொழுது முழுமையாக அனைத்தும் பெறலாம்.

இது சருமத்தை பொலிவுறச் செய்யும் ஒன்றாகும். உடலில் உள்ள எரிச்சல்களை எல்லாம் போக்கும் தன்மை உடையது ஆகும்.  பன்னீர் ரோஜாவில் வைட்டமின் சி இருக்கின்றது. இது சரும செல்களை எல்ல்லாம் பாதுகாத்து பொலிவுறச் செய்யும். சருமத்தில் நீர்ச்சக்தியை தங்க வைக்க  ரோஜா முக்கியப் பங்கு வகிக்கின்றது. பன்னீர் ரோஜாவின் குணங்கள் பல மனிதர்களுக்கு உதவுயாக இருப்பாதால் அதனை மக்கள் பயன்படுத்த முனைகின்றனர்.


Share Tweet Send
0 Comments
Loading...