உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் - World Day Against Child Labour

உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் - World Day Against Child Labour

👥ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் 2002ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது.

👥 உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்கள் இருந்துகொண்டு தான் இருக்கின்றனர். சட்டங்கள் இருந்தாலும் இதனை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. எனவே, குழந்தை தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...