உலக சித்தர்கள் தினம் ஏப்ரல்14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினம் 2009ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டது.
சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும், சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது