உலக சிரிப்பு நாள் (World Laughter Day)

உலக சிரிப்பு நாள் (World Laughter Day)

⭐மே மாதத்தின் முதலாவது ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். இத்தினம் முதல் முதலாக சனவரி 10 1988 இல் கொண்டாடப் பட்டது.

⭐இதை இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த டாக்டர் மதன் கதரியா ஆரம்பித்து வைத்தார்.

⭐இவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு சர்வதேச நாடுகள் முழுக்க இயங்கி வரும் ‘லாப்டர் யோகா இயக்கத்தைத் (Laughter Yoga Moveement) தொடங்கியவர்.


Share Tweet Send
0 Comments
Loading...