உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் - World Autism Awareness Day

உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் - World Autism Awareness Day

‌‌🌺உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

🌺ஆட்டிசம் என்பது பல்வேறு வகையான மூளை வளர்ச்சிக் குறைபாடுகளைக் கொண்ட நோயாகும். இதனை முற்றிலும் குணப்படுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

🌺ஆட்டிசம் என்னும் மூளை வளர்ச்சிக் குறைபாடால் பாதிக்கப்பட்டவர்களை எப்படிக் கையாள வேண்டும்? எந்த முறையில் அனுசரணையாக நடந்து கொள்ளவேண்டும்? என்பதை உணர்த்தும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...