உலக யானைகள் தினம் - World Elephant Day

உலக யானைகள் தினம் - World Elephant Day

👉ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ம் தேதி சர்வதேச யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. அக்காலத்தில் காடுகளில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்த யானைகளை நாம் இப்போது கோவில்களிலும், சர்கஸிலும் தான் காணமுடிகிறது. இன்று, பல யானைகள் தந்தத்திற்காக அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. நம் நாட்டின் செழிப்பு மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கும் யானைகளின் இனம் அழிந்து வருவதை பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...