உலக தாய்ப்பால் தினம் - World Breastfeeding Day

உலக தாய்ப்பால் தினம் - World Breastfeeding Day

🍼 இன்று உலக தாய்ப்பால் தினம், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை வலியுறுத்தும் வகையிலும், தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்தும் வகையிலும், உலக மக்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், உலக தாய்ப்பால் தினம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது


Share Tweet Send
0 Comments
Loading...