உலக புகைப்பட தினம் - World Photography Day

உலக புகைப்பட தினம் - World Photography Day

📷 மரத்தாலான புகைப்படக் கருவியில் லென்ஸ் பொருத்தப்பட்ட இதற்கு டாகுரியோடைப் என்று பெயரிடப்பட்டு மிகவும் பிரபலமாக விளங்கியது. இந்த முறைக்கு பிரான்ஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதல் அளித்தது. இதன் செயற்பாடுகளை 1839ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதி 'ப்ரீ டூ தி வேர்ல்ட்' என உலகம் முழுவதும் அறிவித்தது. அந்த நாளையே புகைப்படக் கலையின் பெருமையை அனைவரும் உணர்ந்துகொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...