உலக புகையிலை எதிர்ப்பு தினம் - World No Tobacco Day

உலக புகையிலை எதிர்ப்பு தினம் - World No Tobacco Day

🚭உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மே 31ஆம் தேதி சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.

🚭புகையிலையில் நிக்கோடின் என்ற வேதிப்பொருள் உள்ளது. இதில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய காரணிகள் உள்ளன. புகையிலையின் தீங்கை மக்களிடம் கொண்டு செல்வதும், புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும் அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.


Share Tweet Send
0 Comments
Loading...