போர், இயற்கைப் பேரழிவு, நோய், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்ட உலக மனித நேய தினம் ஆகஸ்டு 19ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இது 2008ஆம் ஆண்டு ஐ.நா. சபையினால் உருவாக்கப்பட்டது.
உலக மனித நேய தினம் - World Humanitarian Day

Loading...