தங்கம் விலை இன்று கிடுகிடு சரிவு : சவரனுக்கு ரூ.608 குறைந்து விற்பனை…

தங்கம் விலை இன்று கிடுகிடு சரிவு : சவரனுக்கு ரூ.608 குறைந்து விற்பனை…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 சரிந்து ரூ.34,128-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கம் விலை கிராமிற்கு ரூ.76 குறைந்து ஒரு கிராம் ரூ.4,266-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.60 காசு குறைந்து ரூ.72-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...