தமிழகத்தில் இன்று 18,692 பேருக்கு புதிதாக கொரோனா- 113 பேர் பலி

தமிழகத்தில் இன்று 18,692 பேருக்கு புதிதாக கொரோனா- 113 பேர் பலி

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு 18 ஆயிரத்தைத் தாண்டியது.

தமிழ்நாட்டில் இன்று 18,692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 113 பேர் உயிரிழப்பு.

Share Tweet Send
0 Comments
Loading...