தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு?

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு?

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்.

மிக மிக அத்தியாவசிய தேவையான மருந்தகங்கள் போன்ற ஒரு சில கடைகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும் என தகவல்.

நாளை காலை முதல் இரவு வரை கடைகளை திறக்க முடிவு.

இன்னும் சற்று நேரத்தில் முழு விவரங்களை வெளியிட உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.


Share Tweet Send
0 Comments
Loading...