தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி

தேர்தல் நேரத்தில் ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதி கோரிய மனு தள்ளுபடி

ரூ.15 லட்சம் வரை ரொக்கமாக எடுத்து செல்ல அனுமதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

உரிய ஆவணங்களுடன் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்து செல்ல அனுமதி, இல்லாவிடில் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்யலாம் - நீதிபதிகள்.


Share Tweet Send
0 Comments
Loading...