மார்ச் 8-ம் தேதி நடைபெற இருந்த காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் ஏப்.12-க்கு ஒத்திவைப்பு

மார்ச் 8-ம் தேதி நடைபெற இருந்த காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள் ஏப்.12-க்கு ஒத்திவைப்பு

தமிழகத்தில் மார்ச் 8ம் தேதி நடக்கவிருந்த இரண்டாம் நிலை காவலர்கள், ஜெயில் வாடர்ன் மற்றும் தீயணைப்பு துறை வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் அளவீடு தேர்வு உள்ளிட்ட தேர்வுகள் தேர்தல் காரணமாக ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

Share Tweet Send
0 Comments
Loading...