தலைக்கு மேல் வெள்ளம்: மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கொடுங்கள் - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

தலைக்கு மேல் வெள்ளம்: மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் கொடுங்கள் - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு

தலைக்கு மேல் வெள்ளம் போன்ற சூழல் உள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் டெல்லி பத்ரா மருத்துவமனையில் இன்று 8 பேர் இறந்த பின்னரும் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.

டெல்லிக்கு 490 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உடனடியாக வழங்க வேண்டும்.

உத்தரவை மீறினால் அவமதிப்பு நடவடிக்கை பாயும் - மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.

Share Tweet Send
0 Comments
Loading...