தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு:

தி.மு.க. எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு:

முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.

கலகம் செய்ய தூண்டுதல், ஆபாசமாக பேசுதல், தேர்தல் விதிமீறல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு.

Share Tweet Send
0 Comments
Loading...