தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம் - National Coloring Book Day

தேசிய வண்ணப் புத்தகங்கள் தினம் - National Coloring Book Day

✏ வண்ணம் தீட்டுவது சிறுவர்களுக்கிடையே இருக்கும் மிகவும் பிரபலமான ஒன்று.  ஆனால் இதில் பெரியவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. பல உளவியல் மருத்துவர்கள் மன அழுத்தத்தை குறைக்க சிறந்த மருந்தாக வண்ணம் தீட்டுவதை கூறுகின்றனர்.

✏ அதனால் தற்போது இது மிகவும் பிரபலமாகி வருகிறது. இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் வருடந்தோறும் ஆகஸ்ட் 2ஆம் தேதி இத்தினம் கொண்டாடப்படுகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...