தேசிய கண் தான தினம் National Eye Donation Day

தேசிய கண் தான தினம் National Eye Donation Day

👀 இந்தியாவில் தேசிய கண் தான தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிகழ்வு ஆகஸ்ட் 25-ல் ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 8-ல் முடிவடைகிறது. இக்காலக்கட்டத்தில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும், இந்திய அரசு சார்பில் கடைபிடிக்கப்படுகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...