தேசிய தீயணைப்பு சேவை தினம் (National Fire Service Day)

தேசிய தீயணைப்பு சேவை தினம் (National Fire Service Day)

‌‌🌺 பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ஆம் தேதி இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

 


Share Tweet Send
0 Comments
Loading...