ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என வைகோ அறிக்கை.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என வைகோ அறிக்கை.

நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என சுகாதாரத்துறை விளக்கியுள்ளது - வைகோ.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பரவிய நச்சுக்காற்றால், தூத்துக்குடியில் ஏராளமானோர் பாதிப்பு.

அந்த ஆலையை மீண்டும் இயக்க வேண்டிய தேவை இல்லை.

அத்தகைய முயற்சிகளுக்கு, தமிழக அரசு இடம் தரக் கூடாது - வைகோ.


Share Tweet Send
0 Comments
Loading...