சர்வதேச அமைதி காப்போர் தினம் - International Day of United Nations peacekeepers

சர்வதேச அமைதி காப்போர் தினம் - International Day of United Nations peacekeepers

⚡இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த பின்பு யுத்தத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கணக்கிட முடியாதவை. அதனால் மற்றொரு உலக மகாயுத்தம் ஏற்படாமல், உலக சமாதானத்தை நிலைநிறுத்துவதை அடிப்படையாக கொண்டே ஐக்கிய நாடுகள் அவை உருவாக்கம் பெற்றது.

⚡சமாதானத்தை ஏற்படுத்தவும், நிவாரணங்களை ஒருங்கிணைக்கவும், அமைதி காப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களை உரிய இடங்களில் ஐ.நா.சபை பணி அமர்த்தும் வேலைத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

⚡ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆண், பெண் இருபாலரையும் கௌரவிக்கவும், சமாதானத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுக்கூறவும் இத்தினம் மே 29ஆம் தேதி 2001ஆம் ஆண்டிலிருந்து அனுசரிக்கப்படுகிறது.


Share Tweet Send
0 Comments
Loading...