நாளை முதல் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு:

நாளை முதல் டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைப்பு:

நாளை முதல் டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு.

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிப்பு.

ஏற்கனவே மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில் நேரம் மாற்றம்.


Share Tweet Send
0 Comments
Loading...