மத்திய தொகுப்பிலிருந்து 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன

மத்திய தொகுப்பிலிருந்து 3 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகம் வந்தன

விமானம் மூலம் 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வந்தடைந்தது.

மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 3 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன - தமிழக மாவட்ட பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தகவல்.

Share Tweet Send
0 Comments
Loading...