நடிகர் விவேக் காலமானார். 59 வயதான நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இதய குழாயில் இடத்துபக்கத்தில் அடைப்பு இருந்ததாகவும் அதற்காக ஆஞ்சியோ செய்துள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்திருந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார்..
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நடிகர் விவேக் காலமானார்

Loading...