மார்ச் 7-ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மார்ச் 7-ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மக்கள் நீதி மய்யம் சார்பில் 2-வது நாளாக இன்று வேட்பாளர் நேர்காணல்:

கமல்ஹாசன் தலைமையிலான குழு நேர்காணல் நடத்துகிறது.

திருச்சி, புதுக்கோட்டை, நெல்லை, உள்பட 7 மாவட்டத்தினரிடம் இன்று நேர்காணல்.

மார்ச் 7ல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.

நாளை தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்.

சென்னை ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட கமல் முடிவு?


Share Tweet Send
0 Comments
Loading...