குஜராத் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு

குஜராத் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு

மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 கொரோனா நோயாளிகள் பலி:

குஜராத் மாநிலம் பாரூச் என்ற இடத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சை மையத்தில் நள்ளிரவில் 12.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தில் பலத்த காயமடைந்த கொரோனா நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றபட்டுள்ளனர்.


Share Tweet Send
0 Comments
Loading...