கொரோனா பாதிப்பு காரணமாக பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்:

கொரோனா பாதிப்பு காரணமாக பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்:

நடிகர் பாண்டு காலமானார்
பிரபல நகைச்சுவை-குணச்சித்திர நடிகர் பாண்டு இன்று அதிகாலை காலமானர். வயது 74.

கொவிட் பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்தது.


Share Tweet Send
0 Comments
Loading...