கொரோனா நிலவரம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா நிலவரம்: மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

நாடு முழுவதும் தீவிரமடையும் கொரோனா - முதல்வர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை.

காணொலி மூலம் காலை 11 மணியளவில் தொடங்குகிறது ஆலோசனைக் கூட்டம்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல்.

Share Tweet Send
0 Comments
Loading...