ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறை

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறை

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த எடப்பாடி அரசு அனுமதி

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதி - தமிழக அரசு.

மாடுபிடி வீரர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் - தமிழக அரசு.


Share Tweet Send
0 Comments
Loading...