ஜியு.போப் பிறந்த தினம் இன்று ...

ஜியு.போப் பிறந்த தினம் இன்று ...

✍ ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தமிழுக்கு தொண்டாற்றிய ஜார்ஜ் உக்லோ போப். 1820ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பிறந்தார்.

✍ இவர் 1839ஆம் ஆண்டு சமயப் பணிக்காக தமிழகம் வந்தார். தஞ்சை, உதகமண்டலம், பெங்களூரில் சமயப் பணியோடு, கல்விப்பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.

✍ 1886ஆம் ஆண்டு திருக்குறளை Sacred Kural என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். இதேபோல் பல நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார். தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய ஜி.யு.போப் தனது 87வது வயதில் (1908) மறைந்தார்.


Share Tweet Send
0 Comments
Loading...