ஜெமினி கணேசன் பிறந்த தினம்

ஜெமினி கணேசன் பிறந்த தினம்
  • தமிழ்த் திரைப்பட நடிகர் ஜெமினி கணேசன் 1920ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி புதுக்கோட்டையில் பிறந்தார்.
  • கல்யாணப்பரிசு, பூவா தலையா, இரு கோடுகள், வஞ்சிக்கோட்டை வாலிபன், களத்தூர் கண்ணம்மா போன்ற திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவந்த அற்புதப் படைப்புகளாகும்.
  • இவர் திரைப்படத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான 'பத்ம ஸ்ரீ' விருது, கலைமாமணி விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, எம்.ஜி.ஆர் தங்கப்பதக்கம் மற்றும் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். ஜெமினி கணேசன் அவர்கள், தன்னுடைய 84வது வயதில் (2005) காலமானார்.

Share Tweet Send
0 Comments
Loading...