இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது.

ஒரே நாளில் 3,14,835 பேருக்கு தொற்று உறுதி.

கடந்த 24 மணி நேரத்தில் 2,104 பேர் கொரோனாவிற்கு பலி.

தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,91,428.

Share Tweet Send
0 Comments
Loading...