இந்தியாவில் ஒரே நாளில் 3,86,829 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் ஒரே நாளில் 3,86,829 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு மேலும் 3,501 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தியாவில் 31,77,250 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 1,87,54,925 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Share Tweet Send
0 Comments
Loading...