இந்தியாவை உலுக்கும் கொரோனா…ஒரே நாளில் உச்சகட்ட பாதிப்பு!

இந்தியாவை உலுக்கும் கொரோனா…ஒரே நாளில் உச்சகட்ட பாதிப்பு!

ஒரே நாளில் 4 லட்சத்தை கடந்த பாதிப்பு:

நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 4 லட்சத்து ஆயிரத்து 993பேருக்கு கொரோனா.

கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 523 பேர் உயிரிழப்பு.

நேற்று ஒரு நாள் மட்டும் 2 லட்சத்து 99 ஆயிரத்து 988 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதித்த 32 லட்சத்து 68 ஆயிரத்து 710 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Share Tweet Send
0 Comments
Loading...