இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி: முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன் எடுத்தது இந்தியா..!

இந்தியா-இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி: முதல் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன் எடுத்தது இந்தியா..!

சென்னை: இந்தியா இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன் எடுத்துள்ளனர்.

அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 161 ரன்களில் ஆட்டமிழந்தார்.

நிதானமாக ஆடி வந்த ரஹானே 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ரிசப் பண்ட் 33 ரன்னுடன் அக்சர் பட்டேல் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் லீச், மொயின் அலி தலா 2 விக்கெட், ஓலி ஸ்டோன் ஒரு விக்கெட் எடுத்தனர்.

Share Tweet Send
0 Comments
Loading...