சி(வ)ன் முத்திரை

சி(வ)ன் முத்திரை

இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் மனஅழுத்தம், மனச்சோர்வு சரியாகும். மனம் அலைபாய்வது கட்டுக்குள் வரும்.

பெருவிரல் நுனி – இது பிரம்மத்தை குறிக்கும்.
ஆள் காட்டி விரல் – இது ஜீவனை குறிக்கும்.

செயல்முறை:

  1. தரையில் விரிப்பு விரித்து கிழக்கு நோக்கி பத்மாசனம் அல்லது வஜ்ஜிராசனம் அல்லது சுகாசனத்தில் அமரவும்.
  2. நிமிர்ந்து உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும்.
  3. கையில் உள்ள கட்டை விரல் ஆள் காட்டி விரல் நுனியில் தொட்டு அந்த இடத்தில் லேசான அழுத்தம் கொடுக்கவும்.
  4. மற்ற மூன்று விரல்களும் தரையை நோக்கி நேராக இருக்க வேண்டும்.

பலன்கள்:

  1. கோபம், மன அழுத்தம், டென்ஷன் நீக்கும்.
  2. ஞாபக சக்தி வளரும்.
  3. மனச் சோர்வு நீங்கும்.
  4. புத்துணர்ச்சியுடன் திகழலாம்.

Share Tweet Send
0 Comments
Loading...