சென்னையில் சுனாமி போல கொரோனா பரவுகிறது- சிறப்பு அதிகாரி அதிர்ச்சி தகவல்

சென்னையில் சுனாமி போல கொரோனா பரவுகிறது- சிறப்பு அதிகாரி அதிர்ச்சி தகவல்

சென்னையில் சுனாமி போன்று கொரோனா பரவி வருகிறது - தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக்.

சென்னையில் 25 ஆயிரம் பேருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சென்னை மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது - சிறப்பு அதிகாரி சித்திக்.

விருந்தினர்களையும், கூட்டமாக கூடுவதையும் தவிருங்கள்.

மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ஆக்சன் பற்றாக்குறையை சரி செய்வதற்கான பணிகளை விரைவுப்படுத்தியுள்ளோம்- சிறப்பு அதிகாரி சித்திக் ஐ.ஏ.எஸ்.


Share Tweet Send
0 Comments
Loading...