சசிகலாவின் அரசியல் விலகல்; அதிமுகவை வளைக்க பாஜக செய்த ஏற்பாடு: கி.வீரமணி விமர்சனம்

சசிகலாவின் அரசியல் விலகல்; அதிமுகவை வளைக்க பாஜக செய்த ஏற்பாடு: கி.வீரமணி விமர்சனம்

அதிமுகவுக்குள் புகுந்து பாஜக அரசியல் விளையாடுகிறது. இது அதிமுகவுக்கு எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும் - கி.வீரமணி

அதிமுகவின் இரு பிரிவுகளை இணைக்க முயன்று, அதில் வெற்றி பெற முடியாத நிலையில்,  அதற்கு அடுத்த நகர்த்தலாக சசிகலாவை ஒதுங்கி இருக்கச் செய்து, அவரது ஆதரவாளர்களின் வாக்குகளை அதிமுக- பாஜக கூட்டணிக்குக் கொண்டு வரலாம் என்ற ஒரு கணக்கு இதற்குள் இருக்கிறது.

சசிகலாவின் அறிக்கையை பா.ஜ.க. பொறுப்பாளர்கள் வேக வேகமாக வரவேற்றதே இதற்குப் போதிய ஆதாரமாகும் - கி.வீரமணி.

தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள். ஆரியமும், அதன் அம்புகளும் வீழும். திராவிடம் வெல்லும் - கி.வீரமணி.


Share Tweet Send
0 Comments
Loading...