அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு-சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு பரபரப்பு தீர்ப்பு.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தலாம்- நீதிபதி சத்தியநாராயணன்.
வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதால் பயன் இல்லை - நீதிபதி ஹேமலதா.
3வது நீதிபதியை நியமிக்கும் வகையில் ஆவணங்களை தலைமை நீதிபதிக்கு அனுப்ப பரிந்துரை.
ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக மனுதாரர் புகார்.
ராஜேந்திர பாலாஜி மீதான புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை - லஞ்ச ஒழிப்பு துறை.