ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான புகார்கள் குறித்து துரித நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான புகார்கள் குறித்து துரித நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!

பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை.

ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளின் நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பதிவுகளை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இருவர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். - தமிழக அரசு

Share Tweet Send
0 Comments
Loading...