3வது ஒருநாள் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.

3வது ஒருநாள் போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தல்.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பை வென்றது

Share Tweet Send
0 Comments
Loading...