25 நோயாளிகள் பலி- 60 பேர் உயிரிழக்கும் அபாயம்.

25 நோயாளிகள் பலி- 60 பேர் உயிரிழக்கும் அபாயம்.

டெல்லி ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

ஆக்சிஜன் 2 மணி நேரத்திற்கு மட்டுமே இருப்பதால் 60 நோயாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

வெண்டிலேட்டர், பிபப் கருவிகள் முழுமையாக செயல்படவில்லை எனவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.


Share Tweet Send
0 Comments
Loading...